லேவியராகமம் 21:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அவர்கள் கடவுளுடைய பெயரைக் களங்கப்படுத்தாமல்+ அவருக்கு முன்னால் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ அவர்கள் யெகோவாவுக்கு உணவைப் படைப்பதால், அதாவது அவருக்குத் தகன பலிகளைச் செலுத்துவதால், பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+
6 அவர்கள் கடவுளுடைய பெயரைக் களங்கப்படுத்தாமல்+ அவருக்கு முன்னால் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ அவர்கள் யெகோவாவுக்கு உணவைப் படைப்பதால், அதாவது அவருக்குத் தகன பலிகளைச் செலுத்துவதால், பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+