லேவியராகமம் 21:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அவர்கள் உங்களுடைய கடவுளுக்கு உணவைப் படைப்பதால் நீங்கள் அவர்களைப் புனிதமானவர்களாக நினைக்க வேண்டும்.+ உங்களைப் புனிதப்படுத்துகிற யெகோவாவாகிய நான் பரிசுத்தமானவர்.+ அதனால், நீங்கள் அவர்களைப் பரிசுத்தமானவர்களாக நினைக்க வேண்டும்.
8 அவர்கள் உங்களுடைய கடவுளுக்கு உணவைப் படைப்பதால் நீங்கள் அவர்களைப் புனிதமானவர்களாக நினைக்க வேண்டும்.+ உங்களைப் புனிதப்படுத்துகிற யெகோவாவாகிய நான் பரிசுத்தமானவர்.+ அதனால், நீங்கள் அவர்களைப் பரிசுத்தமானவர்களாக நினைக்க வேண்டும்.