லேவியராகமம் 21:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 வழிபாட்டுக் கூடாரத்தைவிட்டு அவர் வெளியே போய், தன் கடவுளுடைய கூடாரத்தைக் களங்கப்படுத்தக் கூடாது.+ ஏனென்றால், அர்ப்பணிப்பின் அடையாளமாகிய கடவுளுடைய அபிஷேகத் தைலம்+ அவர் தலையில் ஊற்றப்பட்டிருக்கிறது. நான் யெகோவா.
12 வழிபாட்டுக் கூடாரத்தைவிட்டு அவர் வெளியே போய், தன் கடவுளுடைய கூடாரத்தைக் களங்கப்படுத்தக் கூடாது.+ ஏனென்றால், அர்ப்பணிப்பின் அடையாளமாகிய கடவுளுடைய அபிஷேகத் தைலம்+ அவர் தலையில் ஊற்றப்பட்டிருக்கிறது. நான் யெகோவா.