-
லேவியராகமம் 21:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அவருடைய ஜனத்திலிருந்துதான் அவர் பெண்ணெடுக்க வேண்டும். விதவையையோ விவாகரத்தான பெண்ணையோ கற்பைப் பறிகொடுத்த பெண்ணையோ விபச்சாரியையோ கல்யாணம் செய்யக் கூடாது.
-