-
லேவியராகமம் 21:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உன் சந்ததியில் யாருக்காவது உடல் குறைபாடு இருந்தால், அவன் கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது.
-