லேவியராகமம் 21:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 கூன் விழுந்தவன், படு குள்ளமானவன்,* கண் கோளாறு உள்ளவன், படைநோய் உள்ளவன், படர்தாமரை நோய் உள்ளவன், அல்லது விரை சேதமடைந்தவன் கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது.+
20 கூன் விழுந்தவன், படு குள்ளமானவன்,* கண் கோளாறு உள்ளவன், படைநோய் உள்ளவன், படர்தாமரை நோய் உள்ளவன், அல்லது விரை சேதமடைந்தவன் கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது.+