லேவியராகமம் 22:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “இஸ்ரவேலர்கள் செலுத்துகிற பரிசுத்த பொருள்களை ஆரோனும் அவனுடைய மகன்களும் கவனமாகக் கையாள வேண்டுமென்று நீ அவர்களிடம் சொல்.+ எனக்கு அர்ப்பணிக்கப்படுகிற பொருள்களைத் தீட்டுப்படுத்தி என் பரிசுத்த பெயரை அவர்கள் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் யெகோவா.
2 “இஸ்ரவேலர்கள் செலுத்துகிற பரிசுத்த பொருள்களை ஆரோனும் அவனுடைய மகன்களும் கவனமாகக் கையாள வேண்டுமென்று நீ அவர்களிடம் சொல்.+ எனக்கு அர்ப்பணிக்கப்படுகிற பொருள்களைத் தீட்டுப்படுத்தி என் பரிசுத்த பெயரை அவர்கள் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் யெகோவா.