லேவியராகமம் 22:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 சூரியன் மறைந்த பின்பு அவனுடைய தீட்டு நீங்கிவிடும். அதன்பின், அவன் பரிசுத்த பொருள்களைச் சாப்பிடலாம். ஏனென்றால், அது அவனுக்குச் சேர வேண்டிய உணவு.+
7 சூரியன் மறைந்த பின்பு அவனுடைய தீட்டு நீங்கிவிடும். அதன்பின், அவன் பரிசுத்த பொருள்களைச் சாப்பிடலாம். ஏனென்றால், அது அவனுக்குச் சேர வேண்டிய உணவு.+