லேவியராகமம் 22:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 ஆனால், குருவானவர் ஒருவனை விலைகொடுத்து வாங்கியிருந்தால், அவன் அவற்றைச் சாப்பிடலாம். அதேபோல், அவருடைய வீட்டில் பிறந்த அடிமைகளும் அவருடைய உணவைச் சாப்பிடலாம்.+
11 ஆனால், குருவானவர் ஒருவனை விலைகொடுத்து வாங்கியிருந்தால், அவன் அவற்றைச் சாப்பிடலாம். அதேபோல், அவருடைய வீட்டில் பிறந்த அடிமைகளும் அவருடைய உணவைச் சாப்பிடலாம்.+