-
லேவியராகமம் 22:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 குருவானவரின் மகள் குருவாக இல்லாத ஒருவனைக் கல்யாணம் செய்தால், காணிக்கையாக வந்த பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது.
-