லேவியராகமம் 22:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 ஆனால், குருவானவரின் மகள் குழந்தையில்லாமல் விதவையாகவோ விவாகரத்து செய்யப்பட்டவளாகவோ தன்னுடைய பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தால், தன் அப்பாவுக்குக் கிடைக்கும் உணவை அவளும் சாப்பிடலாம்.+ தகுதி இல்லாதவர்கள்* அதைச் சாப்பிடக் கூடாது.
13 ஆனால், குருவானவரின் மகள் குழந்தையில்லாமல் விதவையாகவோ விவாகரத்து செய்யப்பட்டவளாகவோ தன்னுடைய பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தால், தன் அப்பாவுக்குக் கிடைக்கும் உணவை அவளும் சாப்பிடலாம்.+ தகுதி இல்லாதவர்கள்* அதைச் சாப்பிடக் கூடாது.