-
லேவியராகமம் 22:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அந்தப் பரிசுத்த பொருள்களைச் சாப்பிடும் குற்றத்துக்காக அவர்கள்மேல் தண்டனை வரும்படி செய்யவும் கூடாது. ஏனென்றால், நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா’ என்றார்.”
-