-
லேவியராகமம் 22:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 ஒரு காளை மாட்டுக்கு அல்லது செம்மறியாட்டுக்கு ஒரு கால் நெட்டையாகவோ குட்டையாகவோ இருந்தால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாக அதை யாரும் கொண்டுவரக் கூடாது, கடவுள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால், அவர்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாக அதைக் கொண்டுவரலாம்.
-