-
லேவியராகமம் 22:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 விரை சேதமடைந்த, விரை நசுக்கப்பட்ட, அல்லது காயடிக்கப்பட்ட மிருகத்தை யெகோவாவுக்குக் கொண்டுவரக் கூடாது. அப்படிப்பட்ட மிருகங்களை உங்களுடைய தேசத்தில் பலி செலுத்தக் கூடாது.
-