லேவியராகமம் 22:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 நீங்கள் என் பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ இஸ்ரவேலர்கள் மத்தியில் நான் பரிசுத்தப்பட வேண்டும்.+ நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா.+
32 நீங்கள் என் பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ இஸ்ரவேலர்கள் மத்தியில் நான் பரிசுத்தப்பட வேண்டும்.+ நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா.+