லேவியராகமம் 23:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் கொடுக்கும் தேசத்துக்குப் போய் நீங்கள் அறுவடை செய்யும்போது, முதல் விளைச்சலில் கிடைக்கும் ஒரு கதிர்க்கட்டை+ குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+ லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 23:10 காவற்கோபுரம்,7/15/2007, பக். 26
10 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் கொடுக்கும் தேசத்துக்குப் போய் நீங்கள் அறுவடை செய்யும்போது, முதல் விளைச்சலில் கிடைக்கும் ஒரு கதிர்க்கட்டை+ குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+