-
லேவியராகமம் 23:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அந்தக் கதிர்க்கட்டு அசைவாட்டப்படும் நாளில், குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியை யெகோவாவுக்குத் தகன பலியாக நீங்கள் கொண்டுவர வேண்டும்.
-