13 அதோடு, உணவுக் காணிக்கையாக ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு நைசான மாவில் எண்ணெய் கலந்து கொண்டுவர வேண்டும். அதைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். தகன பலியோடு சேர்த்து ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்.