-
லேவியராகமம் 23:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 புது தானியத்தை நீங்கள் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரும் நாள்வரை, அதை ரொட்டி செய்தோ வறுத்தோ பச்சையாகவோ சாப்பிடக் கூடாது. நீங்கள் எங்கு குடியிருந்தாலும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.
-