லேவியராகமம் 23:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 முதல் விளைச்சலில் செய்யப்பட்ட ரொட்டிகளோடு, இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் யெகோவாவுக்கு அசைவாட்டும் காணிக்கையாகக் குருவானவர் அசைவாட்ட வேண்டும். அவை யெகோவாவுக்குப் பரிசுத்தமானவையாக இருக்கும், அவை குருவானவருடைய பங்காக இருக்கும்.+
20 முதல் விளைச்சலில் செய்யப்பட்ட ரொட்டிகளோடு, இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் யெகோவாவுக்கு அசைவாட்டும் காணிக்கையாகக் குருவானவர் அசைவாட்ட வேண்டும். அவை யெகோவாவுக்குப் பரிசுத்தமானவையாக இருக்கும், அவை குருவானவருடைய பங்காக இருக்கும்.+