37 நீங்கள் யெகோவாவுக்காக இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும்போது,+ பரிசுத்த மாநாடுகளுக்காக ஒன்றுகூடி வர வேண்டுமென்று அறிவிப்பு செய்ய வேண்டும்.+ அந்தப் பண்டிகைகளின்போது யெகோவாவுக்கு அந்தந்த நாளில் செலுத்த வேண்டிய தகன பலியையும்,+ உணவுக் காணிக்கையையும்,+ திராட்சமது காணிக்கையையும்+ கொண்டுவர வேண்டும்.