லேவியராகமம் 23:39 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து, அதாவது உங்களுடைய நிலத்தில் விளைந்ததைச் சேகரிக்கும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு யெகோவாவுக்காகப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ முதலாம் நாளிலும் எட்டாம் நாளிலும் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும்.+
39 ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து, அதாவது உங்களுடைய நிலத்தில் விளைந்ததைச் சேகரிக்கும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு யெகோவாவுக்காகப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ முதலாம் நாளிலும் எட்டாம் நாளிலும் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும்.+