லேவியராகமம் 23:41 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 41 யெகோவாவுக்காக இந்தப் பண்டிகையை வருஷத்தில் ஏழு நாட்கள் கொண்டாட வேண்டும்.+ ஏழாம் மாதம் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். இதுதான் தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.
41 யெகோவாவுக்காக இந்தப் பண்டிகையை வருஷத்தில் ஏழு நாட்கள் கொண்டாட வேண்டும்.+ ஏழாம் மாதம் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். இதுதான் தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.