லேவியராகமம் 24:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஒவ்வொரு அடுக்கின்மேலும் சுத்தமான சாம்பிராணியை வைக்க வேண்டும். ரொட்டிகளை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்துவதற்கு அடையாளமாக+ அது இருக்கும்.
7 ஒவ்வொரு அடுக்கின்மேலும் சுத்தமான சாம்பிராணியை வைக்க வேண்டும். ரொட்டிகளை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்துவதற்கு அடையாளமாக+ அது இருக்கும்.