லேவியராகமம் 24:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு எகிப்தியனுக்கும் பிறந்த ஒருவன் இஸ்ரவேலர்களோடு வாழ்ந்துவந்தான்.+ ஒருநாள் அவனும் இன்னொரு இஸ்ரவேலனும் முகாமில் சண்டை போட்டார்கள்.
10 இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு எகிப்தியனுக்கும் பிறந்த ஒருவன் இஸ்ரவேலர்களோடு வாழ்ந்துவந்தான்.+ ஒருநாள் அவனும் இன்னொரு இஸ்ரவேலனும் முகாமில் சண்டை போட்டார்கள்.