லேவியராகமம் 24:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அப்போது அவன், கடவுளுடைய பெயரைப் பழித்தும் சபித்தும் பேசினான்.+ உடனே அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்.+ அவனுடைய அம்மாவின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த திப்ரியின் மகள்.
11 அப்போது அவன், கடவுளுடைய பெயரைப் பழித்தும் சபித்தும் பேசினான்.+ உடனே அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்.+ அவனுடைய அம்மாவின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த திப்ரியின் மகள்.