லேவியராகமம் 24:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 மிருகத்தைக் கொன்றவன் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும்.+ ஆனால் மனுஷனைக் கொன்றவன் கொல்லப்பட வேண்டும்.+