லேவியராகமம் 24:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 மோசே இவற்றை இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார். சபித்துப் பேசியவனை முகாமுக்கு வெளியில் கொண்டுபோய் அவர்கள் கல்லெறிந்தார்கள்.+ யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.
23 மோசே இவற்றை இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார். சபித்துப் பேசியவனை முகாமுக்கு வெளியில் கொண்டுபோய் அவர்கள் கல்லெறிந்தார்கள்.+ யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.