-
லேவியராகமம் 25:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 ஆனால், ஏழாம் வருஷத்தில் யெகோவாவின் கட்டளைப்படி நிலத்துக்கு முழு ஓய்வு தர வேண்டும். அப்போது, உங்கள் வயலில் விதை விதைக்கவோ திராட்சைக் கொடிகளின் கிளைகளை வெட்டவோ கூடாது.
-