-
லேவியராகமம் 25:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அடுத்தடுத்த ஏழு ஓய்வு வருஷங்களை நீங்கள் கணக்குப் போட வேண்டும். அதாவது, ஏழு வருஷங்களை ஏழு தடவை பெருக்க வேண்டும். அப்போது, 49 வருஷங்கள் வரும்.
-