லேவியராகமம் 25:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில், ஊதுகொம்பைச் சத்தமாக ஊத வேண்டும். பாவப் பரிகார நாளாகிய அந்த நாளில்,+ ஊதுகொம்பின் சத்தம் தேசமெங்கும் கேட்க வேண்டும்.
9 அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில், ஊதுகொம்பைச் சத்தமாக ஊத வேண்டும். பாவப் பரிகார நாளாகிய அந்த நாளில்,+ ஊதுகொம்பின் சத்தம் தேசமெங்கும் கேட்க வேண்டும்.