லேவியராகமம் 25:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 50-ஆம் வருஷம் உங்களுக்கு விடுதலை வருஷமாக இருக்கும். அப்போது உங்கள் வயலில் விதைக்கவோ, அறுவடையின்போது சிந்திய தானியத்திலிருந்து தானாக விளைவதை அறுக்கவோ, கிளை வெட்டப்படாத திராட்சைக் கொடிகளிலுள்ள பழங்களைச் சேகரிக்கவோ கூடாது.+
11 50-ஆம் வருஷம் உங்களுக்கு விடுதலை வருஷமாக இருக்கும். அப்போது உங்கள் வயலில் விதைக்கவோ, அறுவடையின்போது சிந்திய தானியத்திலிருந்து தானாக விளைவதை அறுக்கவோ, கிளை வெட்டப்படாத திராட்சைக் கொடிகளிலுள்ள பழங்களைச் சேகரிக்கவோ கூடாது.+