-
லேவியராகமம் 25:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அடுத்த விடுதலை வருஷம் வருவதற்கு இன்னும் நிறைய வருஷங்கள் இருந்தால், அதன் விலையை அதற்குத் தகுந்தபடி அவன் உயர்த்தலாம். கொஞ்ச வருஷங்களே இருந்தால், விலையை அதற்குத் தகுந்தபடி குறைக்கலாம். ஏனென்றால், அந்த நிலத்தில் எவ்வளவு விளையும் என்பதைக் கணக்கு போட்டுத்தான் அவன் அதை விற்கிறான்.
-