லேவியராகமம் 25:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 நிலம் நல்ல விளைச்சல் தரும்.+ நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டுப் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+