லேவியராகமம் 25:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ஆனால், “ஏழாம் வருஷத்தில் விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் நாங்கள் எதைச் சாப்பிடுவோம்?” என்று நீங்கள் கேட்கலாம்.+
20 ஆனால், “ஏழாம் வருஷத்தில் விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் நாங்கள் எதைச் சாப்பிடுவோம்?” என்று நீங்கள் கேட்கலாம்.+