லேவியராகமம் 25:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 வாங்கியவனிடமிருந்து அதை மீட்க ஒருவேளை அவனுக்கு வசதி இல்லையென்றால், விடுதலை வருஷம்வரை அந்த நிலம் அதை வாங்கியவனின் கையில் இருக்கும்.+ விடுதலை வருஷத்தில் அது விற்றவனுக்குக் கைமாறிவிடும். அவன் தன்னுடைய நிலத்துக்குத் திரும்பிப்போவான்.+
28 வாங்கியவனிடமிருந்து அதை மீட்க ஒருவேளை அவனுக்கு வசதி இல்லையென்றால், விடுதலை வருஷம்வரை அந்த நிலம் அதை வாங்கியவனின் கையில் இருக்கும்.+ விடுதலை வருஷத்தில் அது விற்றவனுக்குக் கைமாறிவிடும். அவன் தன்னுடைய நிலத்துக்குத் திரும்பிப்போவான்.+