-
லேவியராகமம் 25:30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
30 மதில் சூழ்ந்த நகரத்திலுள்ள அந்த வீட்டை ஒரு வருஷத்துக்குள் மீட்டுக்கொள்ளாவிட்டால், தலைமுறை தலைமுறைக்கும் அது வாங்கியவனுடைய நிரந்தர சொத்தாக ஆகிவிடும். விடுதலை வருஷத்திலும்கூட அவன் அதைத் திருப்பித் தரக் கூடாது.
-