-
லேவியராகமம் 25:31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 ஆனால், மதில் இல்லாத பகுதிகளிலுள்ள வீடுகளைக் கிராமப்புற வயல்நிலத்தைப் போலக் கருத வேண்டும். அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்கிற உரிமை அவனுக்கு இருக்கிறது. வாங்கியவன் விடுதலை வருஷத்தில் அவற்றைத் திருப்பித் தர வேண்டும்.
-