35 உங்களுக்குப் பக்கத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரன் ஏழையாகி வயிற்றுப்பிழைப்புக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டால், உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களைக் கவனித்துக்கொள்வது போல+ நீங்கள் அவனைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.+ அப்போது, உங்களோடு அவனும் பிழைப்பான்.