லேவியராகமம் 25:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான். உங்களுக்கு கானான் தேசத்தைத் தருவதற்கும், நானே உங்கள் கடவுள்+ என்று நிரூபிப்பதற்கும் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நான்தான்.+
38 உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான். உங்களுக்கு கானான் தேசத்தைத் தருவதற்கும், நானே உங்கள் கடவுள்+ என்று நிரூபிப்பதற்கும் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நான்தான்.+