லேவியராகமம் 25:46 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 46 உங்களுக்குப்பின் உங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களை நிரந்தர சொத்தாகக் கொடுக்கலாம். அவர்களை வேலையாட்களாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேலர்களைக் கொடூரமாக நடத்தக் கூடாது.+
46 உங்களுக்குப்பின் உங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களை நிரந்தர சொத்தாகக் கொடுக்கலாம். அவர்களை வேலையாட்களாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேலர்களைக் கொடூரமாக நடத்தக் கூடாது.+