-
லேவியராகமம் 25:47பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
47 உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் ஒருவன் பணக்காரனாக இருக்கும்போது, அவனுக்குப் பக்கத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரன் ஏழையாகி அவனிடமோ அவன் குடும்பத்தாரில் ஒருவனிடமோ தன்னை விற்றுவிட்டால்,
-