லேவியராகமம் 25:49 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 49 அவனுடைய அப்பாவின் சகோதரனோ, அந்தச் சகோதரனின் மகனோ, அவனுடைய நெருங்கிய சொந்தக்காரர்களில்* வேறொருவனோ அவனை மீட்கலாம்.+ ஒருவேளை அவன் பணக்காரனாக ஆகிவிட்டால், அவனே தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும்.+
49 அவனுடைய அப்பாவின் சகோதரனோ, அந்தச் சகோதரனின் மகனோ, அவனுடைய நெருங்கிய சொந்தக்காரர்களில்* வேறொருவனோ அவனை மீட்கலாம்.+ ஒருவேளை அவன் பணக்காரனாக ஆகிவிட்டால், அவனே தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும்.+