-
லேவியராகமம் 25:52பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
52 ஆனால், விடுதலை வருஷத்துக்கு இன்னும் சில வருஷங்களே இருந்தால், மீதமுள்ள வருஷங்களுக்குத் தகுந்த விலையைக் கணக்குப் போட்டுக் கொடுத்து தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும்.
-