லேவியராகமம் 26:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 கொடிய மிருகங்களை உங்கள் நடுவில் அனுப்புவேன்.+ அவை உங்கள் பிள்ளைகளைக் கொன்றுபோடும்,+ ஆடுமாடுகளைக் கடித்துக் குதறிவிடும். கொஞ்சம் பேர்தான் மிஞ்சுவீர்கள், உங்கள் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும்.+
22 கொடிய மிருகங்களை உங்கள் நடுவில் அனுப்புவேன்.+ அவை உங்கள் பிள்ளைகளைக் கொன்றுபோடும்,+ ஆடுமாடுகளைக் கடித்துக் குதறிவிடும். கொஞ்சம் பேர்தான் மிஞ்சுவீர்கள், உங்கள் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும்.+