லேவியராகமம் 26:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 நான் உங்களுடைய ஆராதனை மேடுகளை அழிப்பேன்,+ தூபபீடங்களை உடைப்பேன். வெறும் ஜடமாயிருக்கிற அருவருப்பான* சிலைகள்மேல் உங்கள் பிணங்களைக் குவிப்பேன்.+ அருவருப்புடன் உங்களைவிட்டுத் திரும்பிக்கொள்வேன்.+
30 நான் உங்களுடைய ஆராதனை மேடுகளை அழிப்பேன்,+ தூபபீடங்களை உடைப்பேன். வெறும் ஜடமாயிருக்கிற அருவருப்பான* சிலைகள்மேல் உங்கள் பிணங்களைக் குவிப்பேன்.+ அருவருப்புடன் உங்களைவிட்டுத் திரும்பிக்கொள்வேன்.+