லேவியராகமம் 26:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 நீங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது உங்கள் நிலம் பாழாய்க் கிடக்கும். அது அனுபவிக்காமல்போன ஓய்வு வருஷங்களை அப்போது அனுபவிக்கும். அந்தக் காலமெல்லாம் நிலம் ஓய்ந்திருக்கும். அதற்குக் கிடைத்திருக்க வேண்டிய ஓய்வு வருஷங்கள் கிடைக்க வேண்டும்.+
34 நீங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது உங்கள் நிலம் பாழாய்க் கிடக்கும். அது அனுபவிக்காமல்போன ஓய்வு வருஷங்களை அப்போது அனுபவிக்கும். அந்தக் காலமெல்லாம் நிலம் ஓய்ந்திருக்கும். அதற்குக் கிடைத்திருக்க வேண்டிய ஓய்வு வருஷங்கள் கிடைக்க வேண்டும்.+