-
லேவியராகமம் 26:35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
35 அந்த நிலம் பாழாய்க் கிடக்கும் காலமெல்லாம் ஓய்ந்திருக்கும். ஏனென்றால், அந்தத் தேசத்தில் நீங்கள் குடியிருந்தபோது ஓய்வுநாள் சட்டத்தின்படி நீங்கள் நிலத்துக்கு ஓய்வு தரவில்லை.
-