லேவியராகமம் 26:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 எதிரிகளின் தேசத்தில் மீதியாக இருப்பவர்களின்+ இதயத்தை நான் பதற வைப்பேன். காற்றில் பறக்கும் இலையின் சத்தம் கேட்டால்கூட அவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். யாரும் துரத்தாமலேயே வாளுக்குத் தப்பியோடுவது போல ஓடி விழுவார்கள்.+
36 எதிரிகளின் தேசத்தில் மீதியாக இருப்பவர்களின்+ இதயத்தை நான் பதற வைப்பேன். காற்றில் பறக்கும் இலையின் சத்தம் கேட்டால்கூட அவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். யாரும் துரத்தாமலேயே வாளுக்குத் தப்பியோடுவது போல ஓடி விழுவார்கள்.+