லேவியராகமம் 26:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 மற்ற தேசத்தார் மத்தியில் நீங்கள் அழிந்துபோவீர்கள்,+ எதிரிகளின் தேசம் உங்களை விழுங்கிவிடும்.